திரு இராசையா தனநாயகம் – மரண அறிவித்தல்
thananayagamதிரு இராசையா தனநாயகம்
(அமிர்தம், கொக்கோ)

மண்ணில் : 28 பெப்ரவரி 1938 — விண்ணில் : 6 யூலை 2016

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தனநாயகம் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம், ஞானக்கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்ச்செல்வி, ஜெயசிறி, வாணிசிறி, கலைச்செல்வி(லண்டன்), உஷா(டென்மார்க்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விவேகானந்தன்(டென்மார்க்), வள்ளி அமிர்தராணி(நோர்வே), காலஞ்சென்றவர்களான சீதங்கனி, லோகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியழகன், முருகதாசன், பரமானந்தம், விஜயராஜா(லண்டன்), ஜெகதீஸ்வரன்(டென்மார்க்), பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோத், பிரசாந்த், சிவசுதன், திருவேரகன், பிருந்தா, கஜனியா, பிரகவி, சரணி, காவியா, பிரவீன், அஸ்வீன், காஸினி, தர்ஸனா, கவுசன், தர்மிஸன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kirkegården, Blomstermarken 62, 9000 Aalborg, Denmark
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/07/2016, 02:00 பி.ப
முகவரி: Filstedvej 76, 9000 Aalborg, Denmark
தொடர்புகளுக்கு
உஷா — டென்மார்க்
தொலைபேசி: +4541600809
கலைச்செல்வி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447908798443
சுரேஸ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886832912

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu