திரு பாக்கியநாதன் டோமினிக் (குணா) – மரண அறிவித்தல்




dominikதிரு பாக்கியநாதன் டோமினிக் (குணா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 நவம்பர் 1954 — இறப்பு : 29 யூன் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் டோமினிக் அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், அருளப்பு சின்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லதா, இராசரெட்ணம்(மனோ), அல்பேட்(ரவி- நெதர்லாந்து), பெனடிற்(சேகர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நோபேட், றூபி, ரமா, சறோ, அன்ரன், யசிந்தா, லீலா, பிறேமா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ந.ப 12:00 மணியளவில் Ander Stadt hof Bergstraat எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4951913411
அல்பேட்(ரவி) — நெதர்லாந்து
தொலைபேசி: +31467850058
பெனடிற்(சேகர்) — கனடா
தொலைபேசி: +14163661262
செல்லா — இந்தியா
தொலைபேசி: +914423664090

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu