திருமதி காலிங்கராசா பரமேஸ்வரி – மரண அறிவித்தல்




paramesvariதிருமதி காலிங்கராசா பரமேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 பெப்ரவரி 1936 — மறைவு : 6 யூலை 2016

யாழ். இணுவில் கிழக்கு அங்களப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலிங்கராசா பரமேஸ்வரி அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இரத்தினம் தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காலிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி(இலங்கை), உலகநாதன்(கனடா), கருணைநாதன்(இலங்கை), ஞானசெளந்தரி(சுவிஸ்), ஸ்ரீரங்கநாதன்(சுவிஸ்), சகலகலாவாணி(இலங்கை), அகிலாண்டநாயகி(சுவிஸ்), காசிநாதன்(சுவிஸ்), அருள்நாதன்(சுவிஸ்), இராஜமனோகரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரஸ்வதி(இலங்கை), மகேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, விக்னேஸ்வரன்(இலங்கை), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகசபை(இலங்கை), அருந்தவராணி(கனடா), மலர்மாலை(இலங்கை), சந்திரன்(சுவிஸ்), சந்திரகலா(சுவிஸ்), ரஞ்சிதகுமார்(இலங்கை), விஜயகுமார்(சுவிஸ்), சுமதி(சுவிஸ்), சிவகலா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், சாராதாதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பஞ்சவர்ணம்(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சினி(சுவிஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), கமலதாசன்(கனடா), கமலகாசினி(கனடா), கமலினி(கனடா), கமலரஜீவ்(கனடா), கஜேந்திரன்(இலங்கை), கஜவிந்தன்(இலங்கை), கார்த்திகன்(இலங்கை), விஜிதா(கனடா), கவிதா(சுவிஸ்), சயந்தன்(சுவிஸ்), நிரோஷன்(சுவிஸ்), சிந்துஜா(லண்டன்), சுகன்யா(சுவிஸ்), சரண்யா(சுவிஸ்), சுபா(சுவிஸ்), சாரங்கன்(சுவிஸ்), இன்பராஜ்(இலங்கை), திஷாந்(சுவிஸ்), வைஸ்ணவி(இலங்கை), பிருந்தன்(சுவிஸ்), பிரியங்கன்(சுவிஸ்), அஜிதா(சுவிஸ்), துர்க்கா(சுவிஸ்), துவாரகா(சுவிஸ்), கஜந்தன்(சுவிஸ்), கஜீவன்(சுவிஸ்), சுருதி(இலங்கை), சங்கீர்த்தனன்(இலங்கை), வித்தகன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுஜிதரன், சுஜீபன், சபீசன், அஸ்வினா, அஸ்மிரா, அஸ்வத், ரெனே, கபி, அஜீன், அரோன், யஸ்மிகா, யஸ்வின், ஆதி, தமிரா, ஜெய்தா, ரஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிறி — இலங்கை
செல்லிடப்பேசி: +94789370267
நந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779102280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu