திரு வேலுப்பிள்ளை தம்பையா – மரண அறிவித்தல்




thammaiyaதிரு வேலுப்பிள்ளை தம்பையா – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய அதிபர், சமூகமணி)
தோற்றம் : 22 ஓகஸ்ட் 1923 — மறைவு : 3 யூலை 2016

யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகர் கலையகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பையா அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பி ஐயா சிரோண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுகிர்தரத்தினம்(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருமனித்தேவி, கதிர்காமநாதன்(கிராமசேவகர்), நக்கீரன், குந்தவி(பி.ஏ ஆசிரியை), காலஞ்சென்ற வன்னியசிங்கம், கலைச்செல்வி, காண்டீபன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி, வல்லிபுரம், பொன்னம்மா, செல்லம்மா, மனோன்மணி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பரசி(சங்கீத ஆசிரியை), ஆனந்தரூபி, தேவராசா, வரதராஜா, சசி, சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிங்கம்மா, மாரிமுத்து, ஆறுமுகம், கதிரவேலு, ஐயாமுத்து, மற்றும் தேவக தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இலட்சுமிப்பிள்ளை ராஜசுந்தரம் அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

கவிவர்ணன், கீர்த்திகா பிரசாந், கவிபாரதி, ரூபிகா, நிவேதா, கவிநிலா, எழிலி, கௌசிக், சுகிதா, தனஞ்சயன், சுபகீர்த்தனன், சுஜீவா,வேதன், தருன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
46 Highfield Rd,
Dartford,
Kent DA1 2JJ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதிர்காமநாதன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4923399113825
நக்கீரன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296431572
குந்தவி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297495254
கலைச்செல்வி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148502805
செல்லிடப்பேசி: +33782174862
காண்டீபன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441322411412
செல்லிடப்பேசி: +447921310028
சிவசக்தி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33953942442
செல்லிடப்பேசி: +33761488030

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu