திரு சின்னத்துரை சிவசிதம்பரம் – மரண அறிவித்தல்




sivasethamparamதிரு சின்னத்துரை சிவசிதம்பரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 ஏப்ரல் 1960 — இறப்பு : 30 யூன் 2016

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவசிதம்பரம் அவர்கள் 30-06- 2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்வரத்தினம் அருமைசித்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தமிழின்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

யசோ, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரன், வதனி, நந்தினி, றஞ்சினி, செல்வி, சுமதி, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கணேசர், நீதி, துளசி, கையிலை, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாழினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774984673
யசோதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491714594185
சாந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442084614572

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu