திரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




magilrajதிரு மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

(மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்)
மலர்வு : 4 சனவரி 1964 — உதிர்வு : 30 யூன் 2016

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகிழ்ராஜ் சிவசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் புஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜ்மோகன்(மோகன் Commercial Air- கனடா), தயாவதி(தயா- கனடா), குகராஜ்(குகன்- கனடா), பால்ராஜ்(பாலன்- கனடா), நந்தினி(டொல்லி- கணக்காளர், கனடா), சுரேந்திரராஜ்(சுரேஸ்- பொறியியலாளர், கலிபோர்னியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜனி அவர்களின் அன்பு மாமாவும்,

பவானந்தி, சுஜிதா, ஜெகசோதி, கஜேந்திரன், அனுமிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், பரமநாதன், ஜெகநாதன்(ஜெகன்- கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொசான், யாழினி, அர்ச்சனா, பிரதிகா, சாருகா, தீபிகா, சுவேதா, பிருந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றியானா, றோகான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, நேசமலர்(கனடா), பரஞ்சோதிமலர், சிவசோதிமலர், ரோகினிதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/07/2016, 05:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 06/07/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 06/07/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
தொடர்புகளுக்கு
ராஜமோகன்(மோகன்) — கனடா
தொலைபேசி: +14168822271
தயாவதி(தயா) — கனடா
தொலைபேசி: +14165191692
குகராஜ்(குகன்) — கனடா
தொலைபேசி: +14166668539
பாலராஜ்(பாலன்) — கனடா
தொலைபேசி: +14164105005
நந்தினி(டொல்லி) — கனடா
தொலைபேசி: +14165586626
சுரேந்திரராஜ்(சுரேன்) — கனடா
தொலைபேசி: +14086464302
ஜெகநாதன்(ஜெகன்) — கனடா
தொலைபேசி: +14166299601

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu