திரு சிவசக்திவேல் கோணேஸ்வரன் – மரண அறிவித்தல்




konesvaranதிரு சிவசக்திவேல் கோணேஸ்வரன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 29 நவம்பர் 1965 — இறைவன் அடியில் : 26 யூன் 2016

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசக்திவேல் கோணேஸ்வரன் அவர்கள் 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசக்திவேல், உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், நகுலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரினேஸ், ரோபினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகுராஜ் சக்தீஸ்வரி(துபாய்), காலஞ்சென்ற சக்தீஸ்வரன்(கனடா), ஜெயலிங்கம், சிவஜோகேஸ்வரி(கனடா), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), கோகிலேஸ்வரன்(சுவிஸ்), தர்மசீலன் சிவகௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானந், டிலக்சினி, ஜதீசன், கீர்த்தி, ஜீவன், ரிஷி, ராதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜீத், சர்மிதா, அருண், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 30/06/2016, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 3, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/07/2016, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 3, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/07/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 3, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/07/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 3, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/07/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 3, 1007 Lausanne, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 04/07/2016, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
ரினேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789095693
திருக்கேதீஸ்வரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +418205003
ஜெயலிங்கம் சிவஜோகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +19054251620
விஜிகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44786884149
ரோபினேஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799264491
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764337940
ஸ்ரீதரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786193218
புஷ்பராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762484650

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu