திருமதி ராசபூமணி கிட்ணபிள்ளை – மரண அறிவித்தல்




rasapoomaniதிருமதி ராசபூமணி கிட்ணபிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மார்ச் 1938 — இறப்பு : 25 யூன் 2016

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராசபூமணி கிட்ணபிள்ளை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வல்லி, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிட்ணபிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

ஜீவா, ஜெயா, சிவா ஆகியோரின் பாசமிகு அன்னையாரும்,

நல்லய்யா(இந்தியா), ராசமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றிச்சர்ட், லதா, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னு, பாக்கியம், வள்ளிப்பிள்ளை, ராசப்பா, தெய்வானை, செல்லத்துரை, பாக்கியம், வேலாயுதம், தங்கம், விதானையார், நல்லம்மா(இந்தியா), காலஞ்சென்ற சின்னத்தம்பி, தேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உமாவதி அமிர்தலிங்கம்(கனடா) அவர்களின் பாசமிகு மாமியும்,

தெய்வேந்திராஜா ராணியம்மா(கனடா) அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,

ஜெனிபர், சுரேந்திரதாஸ், டெறிக், ஜெசிக்கா, ஜொனதன், றியானா, கியானா, ஏடன், கைலன், கேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணர், பிரேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 28/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/06/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 29/06/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 29/06/2016, 01:45 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அருள் — கனடா
தொலைபேசி: +16478212479
தீபன் — கனடா
தொலைபேசி: +14168456144
நிக்‌ஷன் — கனடா
தொலைபேசி: +14163121661
ஜீவா — கனடா
தொலைபேசி: +16474030442
சிவா — கனடா
தொலைபேசி: +16478364454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu