திரு சூரியகுமார் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




veluppilaiதிரு சூரியகுமார் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

(குமார்- கதிர் டிராவல்ஸ்)
மண்ணில் : 2 ஏப்ரல் 1959 — விண்ணில் : 25 யூன் 2016

யாழ். பருத்தித்துறை ஓரங்கட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் வேலுப்பிள்ளை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரேசன், காலஞ்சென்ற பாலேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் ஆசைக் கணவரும்,

சந்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கோமதி, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், ரஞ்சித கெளரி, காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம்(மணி), தர்மகுலசிங்கம்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

சிவகெளரி வெங்கட்சுந்தர், மோகனரஞ்சன் டீனா, கெளரீசன் அபிராமி, பிரதீபன் ஆகியோரின் ஆசை மாமாவும்,

வசுந்தரா, சந்திரசேகர், அனிதா ஆகியோரின் அன்பு அத்தானும்,

ஜீவச்சந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மரியா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ராகுலன், விக்னேஷ், வசீகரன், சஞ்சீவ், சஹானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஞ்சலா, மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அனிருத், ரோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா
தொலைபேசி: +914442856659
செல்லிடப்பேசி: +919445068550
சுந்தர்(மாமனார்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919884488987
கோமதி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765246420
ரஞ்சிதகெளரி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774619647
பகீரதன்(சகலன்) — கனடா
செல்லிடப்பேசி: +15148986641

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu