திருமதி இரத்தினம் சீவரத்தினம் – மரண அறிவித்தல்
rathenamதிருமதி இரத்தினம் சீவரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 22 யூன் 2016

யாழ். ஏழாலை வடக்கு கட்டிலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சீவரத்தினம் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரத்தினம்(புகையிரத சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இந்திராணி, ஜீவறதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, குகானந்தநாயகி, அன்னபூரணம், அருமைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினசிங்கம்(கனடா), சொர்ணேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, வேலுப்பிள்ளை, இராசையா, மற்றும் கமலேஸ்வரி(வவுனியா), சிவகுரு இராசம்மா, செல்லம்மா, பாக்கியம், தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி(கனடா), அகிலினி(கனடா), அஜயந்ததாஸ்(கனடா), டிலீபன்(கனடா), டினேசன்(கனடா), சிலம்பரசன்(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), தீபன்(லண்டன்), கமல்பாரதி(கனடா), ஸ்ரீகணேசன்(கனடா), தாரணி(கனடா), சாம்பவி(கனடா), அகலியா(கனடா) அகியோரின் அன்புப் பேத்தியும்,

மாளவி(கனடா), ஜானுஷன்(கனடா), ஜாருகன்(கனடா), நந்திகா(கனடா), நதீஷ்(கனடா), கிருஷான்(கனடா), ஷாரணி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/06/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/06/2016, 02:00 பி.ப — 02:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14164440162
ஈசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943377775
றதி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084234116
யாழினி(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14165601914
அஜயந்ததாஸ்(பேரன்) — கனடா
தொலைபேசி: +14168065170
சிந்துஜன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447460449688

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu