திருமதி சரோஜினிதேவி விமலநாதன் (அரசு) – மரண அறிவித்தல்




saroginideviதிருமதி சரோஜினிதேவி விமலநாதன் (அரசு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 20 மே 1946 — மறைவு : 21 யூன் 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி விமலநாதன் அவர்கள் 21-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திராதேவி(சசி) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், இராஜேந்திரன், மற்றும் ராஜேஸ்வரி(பேபி), மகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பநாதன்(ராசன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா, புவனேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பூபால சிங்கம், கதிரவேல், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/06/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Stadtbezirke VII, Hellweg 95, 45279 Essen, Germany
தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/06/2016, 03:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Stadtbezirke VII, Hellweg 95, 45279 Essen, Germany
தொடர்புகளுக்கு
சசி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4920997298238
செல்லிடப்பேசி: +4915229936149
ராசன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917624481717
ரமேஸ் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6566988157
லோகேந்திரன் — இலங்கை
தொலைபேசி: +94112555879
சுமணா — பிரித்தானியா
தொலைபேசி: +441322229511
கேளி — பிரித்தானியா
தொலைபேசி: +442088699255
நரேஸ் — கனடா
தொலைபேசி: +14168931278

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu