திரு முத்துச்சாமி பாலசுப்பிரமணியம் (மீசை, ராசன்) – மரண அறிவித்தல்
balasupramaniyamதிரு முத்துச்சாமி பாலசுப்பிரமணியம் (மீசை, ராசன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 மார்ச் 1954 — இறப்பு : 19 யூன் 2016

யாழ். சித்தன்கேணி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தவராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராஜதயாளன்(பிரபல வர்த்தகர்), நாகரஜனி, தயாளினி(லண்டன்), நாகலோஜினி(ஆசிரியை- விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலராணி, இதயகரன், விஜயதீபன்(லண்டன்), வினோத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிருஜன், தக்‌ஷன், றிஸ்மியா, கெளசிகன், லக்‌ஷன்(லண்டன்), நிசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டு வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நிரு களஞ்சியம்,
டச்சு வீதி,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.

வீட்டு முகவரி:
23 Laburnum Cl,
London E4 8RT,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94771582076
செல்லிடப்பேசி: +94778332879
— — பிரித்தானியா
தொலைபேசி: +447885246368
செல்லிடப்பேசி: +447429182295

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu