திருமதி பாலாம்பிகை நமசிவாயம – மரண அறிவித்தல்




balammikaiதிருமதி பாலாம்பிகை நமசிவாயம – மரண அறிவித்தல்

மண்ணில் : 26 ஏப்ரல் 1944 — விண்ணில் : 15 யூன் 2016

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் கட்டை, வவுனியா கூமாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பின்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை நமசிவாயம் அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று பின்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானலோசினி(காவேரி- கனடா), அன்பரசி(அன்பு- சுவிஸ்), வாமதேவன்(தேவன்- சுவிஸ்), காலஞ்சென்ற சிறிதரன், நித்தியானந்தன்(ரவி- கனடா), கெங்கநாதன்(நாதன்- பின்லாந்து), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, சுந்தரலிங்கம், நடராஜா, மற்றும் சிவக்கொழுந்து, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருஞானசம்பந்தர்(திருனா- கனடா), மதியழகன்(மதி- சுவிஸ்), வினோதினி(வினோ- சுவிஸ்), ஜெகதீஸ்வரி(விஜீ- கனடா), சறோஜினி(சறோ- பின்லாந்து), தனேஸ்வரன்(தனேஸ்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, பூரணம், கமலா, திருக்கேதீஸ்வரி, காலஞ்சென்ற பேரம்பலம், தனுஸ்கோடி, பொன்னம்பலம், வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வராணி, பொன்னம்மா, காலஞ்சென்ற சிரோன்மணி, லீலாவதி, காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

நிரஞ்சனா, புஸ்பரூபன், திவாகர், அரணிதரன், கிருபானந்தி, வாசுதேவன், திலீபன், மயூரி, விதுன், விஸ்ணு, அஸ்வின், பகீரதன், சுகிர்தன், பவித்திரா, சாரங்கன், யாதவி, ஆர்த்திகா, தர்ஷிகா, சுவாதிகா, மேனன், தசிபரன், யதுஷா, காயத்திரி, தர்மிலா, வர்சினி, சிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தோஷ், தரணியா, சர்வினி, கபிஷா, நிதுசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 28/06/2016, 01:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hietaniemenkatu 27, 00100 Helsinki, Finland
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 28/06/2016, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Hietaniemenkatu 27, 00100 Helsinki, Finland
1234567
தொடர்புகளுக்கு
நாதன்(மகன்) — பின்லாந்து
தொலைபேசி: +358942890069
செல்லிடப்பேசி: +358415405153
நித்தி(மகன்) — கனடா
தொலைபேசி: +15146967129
தேவன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443010427
திருனா(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14164392196
செல்லிடப்பேசி: +16477032558
மதி(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435355347
தனேஸ்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035601409

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu