திருமதி சுவாம்பிள்ளை விக்ரோறியா – மரண அறிவித்தல்




victoriyaதிருமதி சுவாம்பிள்ளை விக்ரோறியா – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 யூலை 1946 — இறப்பு : 18 யூன் 2016

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை விக்ரோறியா அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன், அன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சீமான்பிள்ளை, பொன்தங்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

போனோ(பிரான்ஸ்), பெனிஸ்ரர்(பிரான்ஸ்), றோபேட்(லண்டன்), சாந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜிரா, கவிதா(பிரான்ஸ்), சுலஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ரமேஸ், தினேஷ், சதிஷ், சற்குனா, சங்கீதா, றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியகன்னி(கனடா), சுந்தரி(கனடா), காலஞ்சென்ற யோசப், றோஸ்மேரி(இலங்கை), யேசுதாஸ்(இலங்கை), பிரான்சிஸ்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

விதுஷன், விதுஷா, றெமிஷா, பெறோன், செகான், செகரா, றெபேனா, பஸ்தீயான், றெபேக்கா, வத்தீஸ், சத்தியா, பிறட்லே, சோபி, ஆண்ரியா, பெனி, டெலிசியா, அனுஷியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இல்லத்திற்கு Rer A: Boissy-Saint-Léger Direction- Stop: Joinville Le Pont, Bus 110 or 108- Stop: Aristide Briand – le Plant என்னும் வழித்தடதின் வழியாக சென்றடையலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6-8 Rue Maurice Denis,
94500 Champigny-sur-Marne,
France.

தகவல்
சுவாம்பிள்ளை(கணவர்)
தொடர்புகளுக்கு
பெனிஸ்ரர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627446142
சுவாம்பிள்ளை(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758145102
சாந்தா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651799872
டிணேஸ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659822481

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu