திருமதி இரத்தினசபாபதி இராசபூபதி -மரண அறிவித்தல்




rasaboopathyதிருமதி இரத்தினசபாபதி இராசபூபதி -மரண அறிவித்தல்

பிறப்பு : 11 யூன் 1938 — இறப்பு : 17 யூன் 2016

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி இராசபூபதி அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மவதனி(பிரான்ஸ்), தர்மபவானி(ஜெர்மனி), தர்மதேவன்(ஜெர்மனி), இரத்தினகுமார்(லண்டன்), தர்மபுஸ்பா(சுவிஸ்), உருத்திரநாதன்(கனடா), கேசவமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், தியாகலிங்கம், கணேசலிங்கம், மற்றும் இரத்தினபூபதி, கனகபூபதி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயம் பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), கிரிதரன்(ஜெர்மனி), அனுசா(ஜெர்மனி), தமயந்தி(லண்டன்), யோகேஸ்வரன்(சுவிஸ்), சோபனா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகம்மா, சிங்கநாயகம், மற்றும் இராசம்மா, விநாயகராணி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நவரட்ணம், பரராஜசிங்கம், கலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரிமளம் அவர்களின் அன்புச் சகலியும்,

நிரோஸ், அருட்செல்வி, நிதர்சன், கஜானன், செந்தூரன், துவாஞ்சலி, தர்சன், தருமித், சஜீனா, சயானா, அபிராஜ், ஆகாஸ், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-06-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வல்வை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயம் பாலகிருஷ்ணன் நிரோஜன்
தொடர்புகளுக்கு
ஜெயம் பாலகிருஷ்ணன் நிரோஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666062163
தர்மவதனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33175477168
செல்லிடப்பேசி: +33610409543
தர்மபவானி — ஜெர்மனி
தொலைபேசி: +49277124946
செல்லிடப்பேசி: +4915174120606
தர்மதேவன் — ஜெர்மனி
தொலைபேசி: +492771373781
செல்லிடப்பேசி: +491784766406
இரத்தினகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +441614780581
செல்லிடப்பேசி: +447881522855
தர்மபுஸ்பா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562210948
செல்லிடப்பேசி: +41792723933
உருத்திரநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16474479730
கேசவமூர்த்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41215467915
செல்லிடப்பேசி: +41788377094

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu