திரு அருளப்பா சுந்தரமூர்த்தி – மரண அறிவித்தல்
suntharamurthiதிரு அருளப்பா சுந்தரமூர்த்தி – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 மே 1951 — இறப்பு : 17 யூன் 2016

யாழ். காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளப்பா சுந்தரமூர்த்தி அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பா(Uma Tonic) பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொருபராணி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணதாசன்(பொறியியலாளர்- டென்மார்க்) அவர்களின் அன்புத் தந்தையும்,

உமாதேவி(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, சிவராசா(சங்கீதா ராஜன்- இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா, தவராசா(டென்மார்க்), உத்தரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகேந்திரம்(இளைப்பாறிய உதவி வைத்தியர்- இலங்கை), சத்தியதேவி(இலங்கை), பாலகௌரி(தாதி- டென்மார்க்), மனோரஞ்சினி(டென்மார்க்), ரவிச்சந்திரன்(கனடா), தனராணி(இலங்கை), சங்கரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தியாகலிங்கம், யோகராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரதீபன்(NTB வங்கி முகாமையாளர்- இலங்கை), சிந்துஜா(DSCC வங்கி- இலங்கை), நிலானி(யாழ். பொறியியல் பீடம்- இலங்கை), பிரியங்கா(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி- இலங்கை), அபராஜிதா(மருத்துவப் பல்கலைக்கழகம்- Aarhus, டென்மார்க்), சாய்கீதன்(டென்மார்க்), செந்தூரன்(கட்டுமான தொழில்நுட்ப உதவியாளர்- இலங்கை), சயந்தன்(இலங்கை), தீபா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பத்மராணி(இந்தியா), வரலட்சுமி(இலங்கை), கம்சன்(இலங்கை போக்குவரத்து சபை), ஹரிகரன்(வாகன உதவியாளர்- இலங்கை), வைகுந்தவாசன்(பொறியியலாளர்- இலங்கை), சீனிவாசன்(மின்சாரசபை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சர்மிளா(இலங்கை), காலஞ்சென்ற தனனேந்திரன், கீர்த்தனா(கனடா), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 02:15 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Herning Sygehushapel, Overgade 2,7400 Herning, Denmark
தொடர்புகளுக்கு
சொருபராணி — டென்மார்க்
தொலைபேசி: +4597841768
உமாதேவி — இலங்கை
தொலைபேசி: +94212251379
சிவராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +9477112287
தவராசா (தவா) — டென்மார்க்
தொலைபேசி: +4597856903
செல்லிடப்பேசி: +4525936661
உத்தரை — கனடா
தொலைபேசி: +14167240116

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu