திரு பசுபதி வல்லிபுரநாதன் – மரண அறிவித்தல்




vallipuramதிரு பசுபதி வல்லிபுரநாதன் – மரண அறிவித்தல்

(Retired Superintendent of Surveys)
தோற்றம் : 9 ஓகஸ்ட் 1935 — மறைவு : 11 யூன் 2016

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா kano, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி வல்லிபுரநாதன் அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி கமலமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் மாணிக்கவாசகர், நாகேஸ்வரி வேல்முருகு, தேவகி நீலகண்டன், மற்றும் கனகாம்பிகை Dr.மகாதேவன், ராஜேஸ்வரி தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன் தவமணி, தெய்வேந்திரன் ஜெசிந்தா, கருணாகரன் தேனு, சுசீலா, சகாதேவன் கிருபா, வத்சலா, மஞ்சுளா ஜீவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரணி, நித்தியானந்தன், உமா, தர்ஷினி, ராஜ்குமார், வேணுகா, பானு, அனுஜா, மைதினி, கபிலா, விபீஷணன், மிதுஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராகவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/06/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 16/06/2016
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
சகுந்தலா — கனடா
தொலைபேசி: +14162923263
வத்சலா — கனடா
தொலைபேசி: +14164392508
கனகாம்பிகை — கனடா
தொலைபேசி: +14162827701

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu