திரு பிரான்சிஸ் சேவியர் இன்னாசிமுத்து – மரண அறிவித்தல்




seviyarதிரு பிரான்சிஸ் சேவியர் இன்னாசிமுத்து – மரண அறிவித்தல்

(LLB- Sri Lanka, LLB – Queens Canada, Post Master & Oditor- Sri Lanka, Founder- Chair Person- Home For Human Rights Sri lanka, Ex Immigration & Human Rights Lawyer-Toronto, Canada)
பிறப்பு : 25 யூலை 1933 — இறப்பு : 11 யூன் 2016

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், விளான், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் இன்னாசிமுத்து அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து றோசமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யோசப் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகா அவர்களின் ஆசைக் கணவரும்,

சுதா(B.Com, CHRP- கனடா), ராதிகா(B.sc, MA- இலங்கை), சுகி(ஆசிரியை- ஐக்கிய அமெரிக்கா), சுஜித்(LLB, LLM, Phd- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற திரேசம்மா, அல்பிறற்(மன்னார்), பிலோமினா(லண்டன்), காலஞ்சென்ற மரியதாசன், பவுலின்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளப்பு, றஞ்சி, இராசேந்திரம், ஞானசூரியர், மற்றும் வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யேசுதாசன், சந்திரன்(இலங்கை), ராஜன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கற்றினா, ரிஷி, ஜோசுவா, இந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/06/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 18/06/2016, 10:00 மு.ப
முகவரி: Prince of peace Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 5E3, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 18/06/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
திலகா(மனைவி) — கனடா
தொலைபேசி: +15199159645
செல்லிடப்பேசி: +14162693507
சுதா சாள்ஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15192597877
ராதிகா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94112577962
சுகி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18314629759
சுஜித்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15192533000
பிலோமினா(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442084615897
பவுலின்(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112585028

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu