திரு இராமநாதன் தியாககுலேந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்




kulentheranதிரு இராமநாதன் தியாககுலேந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 செப்ரெம்பர் 1956 — இறப்பு : 9 யூன் 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் தியாககுலேந்திரன் அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம்(கிளாக்கர்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கானசரஸ்வதி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(பிரான்ஸ்), பிரியதர்சினி(இந்தியா), இராசேந்திரன்(அகிலன்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி(விவி), காலஞ்சென்றவர்களான ஈசு, சிறி, விக்கி, மற்றும் வேணி(மலேசியா), கண்ணன், மணிவண்னன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரராசன், சதானந்தராசன்(சுவிஸ்), மணிபல்லவராசன்(லண்டன்), மகேந்திரராசன்(இந்தியா), மோகன சரஸ்வதி(பிரான்ஸ்), யோகேஸ்வரராசன்(பிரான்ஸ்), நேமிநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 140,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேவி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766692538
சுரேஸ்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33650523819
பிரியா(மகள்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919094942811
மோகனா(மச்சாள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145094130
சிவா(மச்சான்) — பிரான்ஸ்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu