திரு நாகலிங்கம் இராசையா – மரண அறிவித்தல்




rasaiyaதிரு நாகலிங்கம் இராசையா – மரண அறிவித்தல்

இறப்பு : 10 யூன் 2016

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டி தெற்கை வதிவிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசையா அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பூதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலக்‌ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

அவனிகா, தேவிகா, வரதகரன், அபயகரன், ரூபிகா, விஜயகரன், ராதிகா, ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி, பூரணம், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, குட்டித்தம்பி, தங்கராசா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஈஸ்வரன், பாலகிருஸ்ணண், தவநிதி, ரூபினி, உதயகுமார், சுமதி, சிறீதரன், பாக்கியலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகணன், அனித்தா, பிரணவன் மெலனி, லக்‌ஷானி, லக்‌ஷணன், லாவினி, விஜயணன், தவகுணன், லாவணன், கோபிஷன், கெளரிசா, கபினா, அபிஷன், ஹரினி, ஹரிஸி, ஸிராணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

நதானியள் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அவனிகா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19054742810
தேவிகா(மகள்) — கனடா
தொலைபேசி: +14162439561
ரூபிகா(மகள்) — கனடா
தொலைபேசி: +15147318139
அபயகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16473309396
விஜயகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168297500
ராதிகா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417811377
வரதகரன்(வரதன்- மகன்) — இலங்கை
தொலைபேசி: +94770879203

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu