திருமதி வைத்தீஸ்வரன் சிவலோகநாயகி – மரண அறிவித்தல்




sivaliganayakiதிருமதி வைத்தீஸ்வரன் சிவலோகநாயகி – மரண அறிவித்தல்

தோற்றம் : 23 மார்ச் 1952 — மறைவு : 9 யூன் 2016

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை டீச்சர்ஸ் லேனைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் சிவலோகநாயகி அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைத்தீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரீசன், பிரதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்ரமணியம்(கனடா), சிவபாதம்(பிரான்ஸ்), தேவயோகினி(இலங்கை), செல்வ இந்திரன்(அவுஸ்திரேலியா), பரிமளகாந்தி(அவுஸ்திரேலியா), சுகிர்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி, பூங்கோதை, பரம்சோதி, சறோசினி, கேதிஸ்வரன், Arbon, கணேசமூர்த்தி, குகதாஸ், குமாரதாஸ், சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராணி, வாசுகி, நகுலாம்பிகை(ராணி), தேவரஞ்சினி(ரேவதி) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/06/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/06/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/06/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 16/06/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Ligne 3: Arrêt Gambetta)
தொடர்புகளுக்கு
சிவபாதம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768921189
கணேசமூர்த்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33634430173
குகதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33621735796
குமாரதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652742407
சிவதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33661518891

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu