திருமதி செல்லம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




sellammaதிருமதி செல்லம்மா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 23 யூலை 1921 — மறைவு : 9 யூன் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury Hill ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா பொன்னுத்துரை(நேசம்மா) அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. வசந்தமாலா(அவுஸ்திரேலியா), சுகுமார்(லண்டன்), சூரியபிரபா(லண்டன்), சித்திரகலா(லண்டன்), தேவகாந்தா(லண்டன்), இரத்தினகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சிறிஸ்கந்தவர்மன்(அவுஸ்திரேலியா), சிறிகரன்(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், சிறிகந்தராஜா(லண்டன்), தங்கராணி(லண்டன்), சிவபூசமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமிதா, மிருனா, பிரவினன், சாமுவேல், காலஞ்சென்ற சாமிலன், கரிமிலன் அனுஷன், Dr. சரண்ஜா, Dr. சிந்துயன், யேசன், பிரியா, பிறேம், Dr. சிந்து, எவலின், ஸ்ரெஃனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏவன் அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/06/2016, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Sai Funeral Services, 1332-1334 Greenford Rd, Greenford, Middlesex UB6 0HL, United Kingdom
கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 01:00 பி.ப — 02:45 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, London, N2 0RZ, United Kingdom
தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/06/2016
முகவரி: St Marylebone Crematorium, East End Rd, London, N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
Dr. வசந்தமாலா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61738212473
ரட்ணா — பிரித்தானியா
தொலைபேசி: +442083850704
செல்லிடப்பேசி: +447790771450
கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958029982
சுகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946386969
காந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447545010417
பிரபா — பிரித்தானியா
தொலைபேசி: +442089527410

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu