திரு நடராசா தவமனோகரன் – மரண அறிவித்தல்




thavamanokaranதிரு நடராசா தவமனோகரன் – மரண அறிவித்தல்

(Radio Wireless Operator- இலங்கை வானொலி, மாலுமி 3rd Engineer, Non Formal Education(UNHCR Vavuniya) Diesel Engine Teacher, Member of Jury)
பிறப்பு : 15 நவம்பர் 1954 — இறப்பு : 5 யூன் 2016

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவமனோகரன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சறோஜினிதேவி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆதிநாராயணசாமி பங்கயற்செல்வம் (பட்டம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(புஸ்பா) அவர்களின் ஆசைக் கணவரும்,

மணோரஞ்சிதமலர், ஜெயந்தி, நந்தினி, வதனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கதிரவேற்பிள்ளை, சக்திவேல், மயில்வாகனம், தெய்வந்திரன்(குட்டி), நாகேஸ்வரிஅம்மா, ஜெயச்சந்திரன்(கலிங்), தங்கேஸ்வரிஅம்மா, ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன், காலஞ்சென்ற பழனிவேல், இராமச்சந்திரன், சேதுலிங்கம், கவிஞன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கனக்கேந்திரராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

செல்வக்குமார், கலைவாணி, காண்டிபன், சர்மிளா, செந்தூரன், ரகுபரன், நிவாசர், துசாரா, மனேஜா, துஷ்யந்தன், தனந்தன், வத்சலா, இந்துஜா, நிரூபன், ஷியாமினி, மிதுலா, தர்ஷினி, பிரகாஷ், யோகசிறி ஆகியோரின் அன்பு மாமனும்,

கண்ணன், கீதன், கவிதா, சுதன், தனுஜா, மனோதீபன்(விஜு), பாலன், நகுலன் ரஞ்சித், மது, சுதா, சுகி, விஜயகுமார், புருசோத்தமன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தர்சிகா, சஞ்சீவன், கோகிலன், அனோஜன், அனோதா, அனோசுஜன், விக்டோரியா, வினோலியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
63 Gorringe Park Ave,
Mitcham,
Greater London CR4 2DD,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Tooting & Mitcham, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/06/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Lambeth Cemetery, Blackshaw Rd, Tooting, London, SW17 0BY, United Kingdom
தொடர்புகளுக்கு
புஸ்பா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445776530
மனோறஞ்சிதமலர்(சகோதரி) — இந்தியா
செல்லிடப்பேசி: +91805624600
ஜெயந்தி(சகோதரி) — இந்தியா
தொலைபேசி: +914424860264
நந்தினி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +447828309791
வதனி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +447572108447
கண்ணன்(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447401979787
விஜி(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447574467747

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu