திரு ஜோன் இராஜகோபால் வல்லிபுரம் – மரண அறிவித்தல்




vallipiramதிரு ஜோன் இராஜகோபால் வல்லிபுரம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 11 டிசெம்பர் 1931 — விண்ணில் : 5 யூன் 2016

”கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. (சங்கீதம் 116:15)”

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ஜோன் இராஜகோபால் வல்லிபுரம் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனிவேல் தையலம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூத் கனகாம்புஜம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிதரன்(கனடா), நிர்மலா பிலிப்(கனடா), நிகிலா(கனடா), காலஞ்சென்ற வாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரசாமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, சண்முகானந்தம், காலஞ்சென்றவர்களான முருகபூபதி, வசந்தாதேவி, மற்றும் முருகதாஸ், ரேணுகாதேவி, உமாதேவி, காலஞ்சென்ற சத்தியவதி, ரூபதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிலிப் கிறிஸ்(போதகர்- Toronto எழுப்புதல் சுவிசேஷ சபை, கனடா), லூட்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோயல்(கனடா), அபிஷாய்(கனடா), ஷமிரா(கனடா), ஷயானா(கனடா), ஜொஹானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Highland Funeral Home, Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 10/06/2016, 01:00 பி.ப
முகவரி: Duffin Meadows Cemetery, 2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada
தொடர்புகளுக்கு
கோபிதரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472857624
நிர்மலா பிலிப்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14168290375

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu