திருமதி பேள் சுகிர்தம் தர்மரட்ணம் – மரண அறிவித்தல்




sukirthamதிருமதி பேள் சுகிர்தம் தர்மரட்ணம் – மரண அறிவித்தல்

(Retired Teacher)
பிறப்பு : 23 ஒக்ரோபர் 1925 — இறப்பு : 6 யூன் 2016

யாழ். 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேள் சுகிர்தம் தர்மரட்ணம் அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மரட்ணம்(Retired Superintendent of Prisons) அவர்களின் அன்பு மனைவியும்,

நீற்றா பவளம், காலஞ்சென்றவர்களான அருளானந்தம்(இலங்கை), ஜொய்ஸ் தயாளம்(லண்டன்), ஜோன் விவேகானந்தம்(கனடா), எட்வேட் ராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவாம்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Jessica, Adrian, Laura, Matthew ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St. Paul C of E Church, 227 Burges Rd, London E6 2EU, UK
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
Kamini Blanchard — பிரித்தானியா
தொலைபேசி: +442085519842
செல்லிடப்பேசி: +447789401267

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu