திருமதி கிறேஸ் பார்கவி எட்வேட் – மரண அறிவித்தல்




cheresதிருமதி கிறேஸ் பார்கவி எட்வேட் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 1 செப்ரெம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 2 யூன் 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் பார்கவி எட்வேட் அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலநாயர் நாராயணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்கினேஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அந்தோனிப்பிள்ளை எட்வேட்(ராசா- Custom Officer, Srilanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,

லில்லி வசந்தா(கொழும்பு), லில்லி ஜெயந்தி(கனடா), அன்ரன்லோசன்(ஜெர்மனி), மௌறின்(றதி-கனடா), லில்லி சாந்தி(கனடா), சிக்னிறோசன்(ராஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயகுமார், லெச்சுமி, கமலா, காலஞ்சென்றவர்களான கார்த்தியாயினி, பாலசூரியா, கோவிந்தராச், கல்யாணி, சறோ, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநேசன்(கொழும்பு), லூமின்(கனடா), எப்சி(ஜெர்மனி), ஸ்டான்லி யூலியஸ்(கனடா), செலஸ்ரின்(கனடா), றீற்றா ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பரிமளா, சூரியகலா, காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன், அனா, ஜோசப், சிவஞானம், கோவிந்தசாமி பியதாச, மற்றும் ஜெயராசா(இளவாலை), காலஞ்சென்ற மேரி றோசலின்(நட்சத்திரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றெமோனா, கெவின்(கொழும்பு), டானியல், அன்று குட்டி(கனடா), கரிஸ்ரன், தனுஜா, நிலோஜன்(கனடா), துசிக்கா, ஜெறோமின்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஸ்ரோன், சுரேன்(ஜெர்மனி), கெலாணி, பிராங்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St Patrick’s Church, 921 Flagship Dr, Mississauga, ON L4Y 2J6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 11/06/2016, 12:00 பி.ப
முகவரி: 6993 Tomken Rd, Mississauga ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
லில்லி வசந்தா — இலங்கை
தொலைபேசி: +94112447379
லில்லி ஜெயந்தி — கனடா
தொலைபேசி: +19057908358
செல்லிடப்பேசி: +16475311475
அன்ரன் லோசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +498921580425
மெளறின் ஸ்ரான்லி(ரதி) — கனடா
தொலைபேசி: +14169863639
லில்லி சாந்தி — கனடா
தொலைபேசி: +19059709362
செல்லிடப்பேசி: +14162202999
சிக்னி றொசான்(ராஜன்) — கனடா
தொலைபேசி: +19057993679
செல்லிடப்பேசி: +12899818698
ராஜ்குமார்(சதீஸ்) — கனடா
செல்லிடப்பேசி: +16475308091

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu