நாகலிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்




nagalingam-ukதோற்றம் : 11 செப்டம்பர் 1953 — மறைவு : 31 மே 2016

யாழ் கொக்குவில், பிரம்படி பிறப்பிடமாகவும் ஜெர்மனி, பிரான்ஸ் தற்போது லண்டன் வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் & அருளம்மா நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சிவயானம் தம்பதிகளின் அன்பு மருமகனும், வதனா அவர்களின் அன்புக் கணவரும். சுவிட்டா குல்டி (லண்டன்), ரதிஸ் லிங்கம்(லண்டன் ), அணித லிங்கம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற முத்துலிங்கம், புஷ்பராணி (இலங்கை), ராசலிங்கம்(இலங்கை) மற்றும் யோகலிங்கம் (சுவிஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குல்டி(லண்டன்) இன் அன்பு மாமனாரும், காலம்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், முனீஸ், சன்ஜய், தனுஷ், டிலன், மிஹிர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2016 புதன்கிழமை பிற்பகல் 1.45pm நடைபெற்று பின்னர் ஹிதேர் கிரீன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவி்னர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அசோகன் (லண்டன்) Tel: +447956503017

மனைவி: +447480828753

தகனம்
Hither Green Crematorium
Verdant Lane,
London
SE6 1TP

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu