திரு ஞானசேகரம் ஜெயபாலன் (ஜெயா) – மரண அறிவித்தல்




jeyabalanதிரு ஞானசேகரம் ஜெயபாலன் (ஜெயா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 மே 1974 — மறைவு : 26 மே 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஸ்பெயினை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ஜெயபாலன் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், லோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும், துரைமகாராசா மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரமிளா அவர்களின் அருமைக் கணவரும்,

டீத்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சந்திரபாலன்(லண்டன்), சசிகலா(லண்டன்), இந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயாபரன்(லண்டன்), உமாகாந்தன்(லண்டன்), சியாமளா(லண்டன்), மஞ்சுளாதேவி(இலங்கை), மதன்(இலங்கை), சா்மிளா(இலங்கை), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாலன்(லண்டன்), தனபாலன்(லண்டன்), தா்மபாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
58 Eastcote Ave,
Harrow,
Greater London HA2 8AL,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/06/2016, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow, Greater London HA3 8DN, United Kingdom
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/06/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 58 Eastcote Avenue, South Harrow, Middle sex, HA2 8AL, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/06/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: The West London Crematorium at kensal green Harrow Rd, London W10 4RA, United Kingdom
தொடர்புகளுக்கு
பாலா(அண்ணா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447976359142
லோகேஸ்(அம்மா) — பிரித்தானியா
தொலைபேசி: +442084220500
சிவபாலன்(மாமா) — பிரித்தானியா
தொலைபேசி: +442089975324
செல்லிடப்பேசி: +447999307829
தனபாலன்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828546589
தா்மபாலன்(மாமா) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17184947232
ரமேஸ்(மைத்துனா்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089300009
செல்லிடப்பேசி: +447506380899
காந்தன்(மைத்துனா்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036431962
செல்லிடப்பேசி: +447944181255
துரைமகாராசா(மாமனார்) — இலங்கை
தொலைபேசி: +94770816982
செல்லிடப்பேசி: +94775659933
புஸ்பவதி(சித்தி) — இலங்கை
தொலைபேசி: +94212211103
அகிலன்(உடன்பிறவாச் சகோதரர்) — ஸ்பெயின்
செல்லிடப்பேசி: +34632654625

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu