திரு ஐயம்பிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்




kanthasamiதிரு ஐயம்பிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 செப்ரெம்பர் 1926 — இறப்பு : 27 மே 2016

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கந்தசாமி அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னாரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தவமணிதேவி(கனடா), பவளமணி(இலங்கை), ஜெயமணி(சுவிஸ்), காலஞ்சென்ற அரியநாயகம், நேசமலர்(ஜெர்மனி), செல்வநாயகம்(சுவிஸ்), தவநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சபாபதிப்பிள்ளை, கனகசபை, ஆச்சிமுத்து, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், கிருஷ்ணபிள்ளை, சண்முகலிங்கம், மகாலிங்கம், விமலாதேவி, விமலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சௌந்தராம்பாள், சின்னத்தங்கச்சி, மற்றும் கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, கந்தையா, கணபதிப்பிள்ளை, பார்வதி, சின்னம்மா, தையலம்மை, நடராசா, மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், சண்முகம், கந்தையா, சுப்பிரமணியம், மற்றும் சின்னம்மா, கோபாலப்பிள்ளை ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

குணபாலன் சிவரோகினி, சந்திரபாலா ரோஷி, சிவபாலன் மைதிலி, கிருஷ்ணபாலன் நிருத்திகா, மனோபாலா சியாமளா, தவச்செல்வி ராஜ்குமார், கஜேந்திரன் வாகினி, நிரஞ்சன் கதிர்வதனி, நிரஞ்சனா பார்த்தீபன், உஷா உதயகுமார், சசிகுமார், பிரதாபன் குமுதா, தனேஷ்குமார் துஷ்யந்தினி, செந்தூரன் தர்ஷினி, அரிகரன் பிந்துஷா, அஜந்தா குமணன், அமலன், துர்க்கா, மயூரன், விநோத், சயன், கிரிஷன், திவ்யா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

நிருஷா, லக்‌ஷனா, கெளரீஸ், ஐசாக், ஏஞ்சல், அஷானா, ஷிறிக்கா, நிகாஷ், கவீஷ், சபீனா, சகீத், ராகீத், சபரீஸ், அயீஸ், கயல், பார்வதி, நிரூன், நித்தீஸ், ஷோபிகன், ஷயந்தவி, அபிஷன், கரிஷன், லக்‌ஷன், பிரவீன், அஷ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
154- 5030 Heatherleigh Ave,
Mississauga,
ON L5V 2H4,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 31/05/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 31/05/2016, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மகள் — கனடா
செல்லிடப்பேசி: +19055021599
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779176200
மகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629232847
மகள் — ஜெர்மனி
தொலைபேசி: +49713624559
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326184278
மகன் — கனடா
தொலைபேசி: +16475053643

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu