திரு விஜயரத்தினம் வரதராஜா – மரண அறிவித்தல்
varatharajaதிரு விஜயரத்தினம் வரதராஜா – மரண அறிவித்தல்

(எழுத்தாளர்)
பிறப்பு : 18 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 22 மே 2016

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremervörde வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் வரதராஜா அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அகிலன், நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீதிராஜா, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமளா, உல்ரிக்க ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரன், சிவப்பிரகாசம், காலஞ்சென்ற ஜோதிரத்தினம், இராஜேஸ்வரி, ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரசிக்கா, அருண்யா, மாயா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 11:30 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Karl Schumacher- Gedenk Halle, Rheinische Straße 7- 9, 46117 Oberhausen, Germany
தொடர்புகளுக்கு
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915218534716
மருமகள் — ஜெர்மனி
தொலைபேசி: +491633389897

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu