திருமதி சிவப்பிரகாசம் பவளக்கொடி – மரண அறிவித்தல்




pavalakkodiதிருமதி சிவப்பிரகாசம் பவளக்கொடி – மரண அறிவித்தல்

தோற்றம் : 19 செப்ரெம்பர் 1934 — மறைவு : 23 மே 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பவளக்கொடி அவர்கள் 23-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரி(செல்வம்), பாலகுமாரி(வவி), பாலராணி(ஜெயா), நவநிதி(அருள்), சுரேந்திரன்(சூட்டி), சிறிறஞ்சனி(ரஞ்சி), சிறிகாந்தன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேஸ்வரி, ரகுநாதன், காலஞ்சென்ற பாலசந்திரன்(ராமு), நித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேசன், ஜெயதேவன், கெளரிகுமாரன், நித்தியா, அனுஷா, ரவிகாந்தன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பத்மநாதபிள்ளை, ஜெயகுமார் ஐயாத்துரை, காலஞ்சென்ற தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவிந்திரன், சுபாஸ்கரன், சுரேந்தினி, ஜெயசந்திரன், சுமதி, மதுரா, நாதன், விக்கி, விஜயா, பத்மினி, ஐயா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

விசாகன், ஜெபி, போல், ராஜ், நிரோஜன், ரோகான், ரம்ஷி, கெளஷிகன், ஜெயஷிகன், ஜெயஷிகா, சோபினி, சானியா, சாலினி, அபிநந், லக்‌ஷன், கார்த்திகா, அனிஷன், மதுஷன், றுதுஷன், சாகானா, அஞ்சலா, மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயம் ஜநேஸ், ஆரவ் நட்டானியா, நிசாயா, இஷாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சி(மகள்) — கனடா
தொலைபேசி: +19055544489
செல்வம்(மகள்) — கனடா
தொலைபேசி: +14162896731
வவி(மகள்) — கனடா
தொலைபேசி: +19055916626
ஜெயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19054712415
அருள்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164647053
சூட்டி(மகன்) — கனடா
தொலைபேசி: +14162683085
மோகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168782073

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu