திரு கணபதிப்பிள்ளை சின்னத்துரை – மரண அறிவித்தல்




sennathuraiதிரு கணபதிப்பிள்ளை சின்னத்துரை – மரண அறிவித்தல்

(கொக்குரொட்டி- சின்னப்பு)
தோற்றம் : 20 ஏப்ரல் 1930 — மறைவு : 22 மே 2016

கிளிநொச்சி கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகன் உமையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாறிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

இராசமணி(வரணி), இராசேஸ்வரி(ஆசிரியை- கிளி/ கண்டாவளை மகாவித்தியாலயம்), இராசமலர்(மலர்- கூகைமாவடி), இளையதம்பி(தம்பா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், சுப்பிரமணியம், மற்றும் இலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(மணியம்- வரணி), வேலாயுதம்(கண்டாவளை), செந்தில்(யாழ்ப்பாணம்), தயாநிதி(தயா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சடையர், இளையதம்பி, குஞ்சுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவா(இலங்கை), வாசுகி(லண்டன்), ரூபன்(இலங்கை), பிரதாஸ்(பிரான்ஸ்), தனுசன்(பிரான்ஸ்), கிருசி(இலங்கை), கிரி(இலங்கை), அஜிந்தா(லண்டன்), நிஷாந்(லண்டன்), விருஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சன்சியா, சஜிந், சஜிஷாந்(இலங்கை), ரேனுசன், அவுன்யா, அவுன்யான்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்டாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மணியம்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774221281
செந்தில்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779157105
இளைதம்பி(தம்பா- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085214425
வேலாயுதம் மலர்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766840381
வாசுகி(பேத்தி) — பிரித்தானியா
தொலைபேசி: +442037308422
பிரசன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33777828171
தனுசன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658306233

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu