திரு பூதப்பிள்ளை தர்மலிங்கம் – மரண அறிவித்தல்




tharmalingamதிரு பூதப்பிள்ளை தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க வாகன மேற்பார்வையாளர்/ போமன்- சுன்னாகம்)
பிறப்பு : 5 ஒக்ரோபர் 1940 — இறப்பு : 20 மே 2016

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பூதப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பூதப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடராஜா, சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன்(லண்டன்), தர்மிலா(கனடா), வஜீரதன், தர்ஷலா(லண்டன்), ஜெயரதன்(சுவிஸ்), தாமரா(லண்டன்), பாமிலா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், ஆனந்ததேவன், மகாலிங்கம், சிவலிங்கம், சிவகாம்பிகை, மற்றும் சற்குணலிங்கம், ஐயுகம், மகாதேவன், ராஜதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஸ்ரீலீலாதரன்(கனடா), தயாளன்(லண்டன்), நிஷாந்தன்(லண்டன்), கட்சன்(கொழும்பு), சசிகலா(லண்டன்), கலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கமலாவதி, பரமேஸ்வரி, பசுபதி, காலஞ்சென்ற கந்தசாமி, ராஜேஸ்வரி, செல்வலஷ்மி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கிறேகரி(யோகராஜலிங்கம்), பாலசுப்ரமணியம், பராசக்தி, நாகரூபன், வாசுகி, கனகசுகிர்ஜா, சரவணபவநாதன், சத்தியசீலன், விக்னேஸ்வரி, வாகேஸ்வரி, மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிதுர்ஷனா, கிஷா, ஜீவிக்கா, அபிஷ்ணவி, காயத்ரி, கபிஷன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

பிரஜித், யனுஷன், சதுசன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் உடுவில் கிழக்கு சோமரான் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
திலகவதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778553741
பாமிலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778865349
தர்மலிங்கம் ஜெயரதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789244880
பாபு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912437187
முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572508408
நிஷாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402887478
தர்ஷலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817216107
தர்மிலா — கனடா
தொலைபேசி: +15146269802

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu