திருமதி திருநாதன் பராசக்தி (சக்தி) – மரண அறிவித்தல்




parasaththyதிருமதி திருநாதன் பராசக்தி (சக்தி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 டிசெம்பர் 1961 — இறப்பு : 18 மே 2016

கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை மேற்கு, இத்தாலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாதன் பராசக்தி அவர்கள் 18-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நல்லம்மா(பாரிஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருப்பிரியன், ஜீவீத் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/05/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 24/05/2016, 11:30 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
திரு — கனடா
செல்லிடப்பேசி: +14168753622
நல்லம்மா(தாய்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751302444

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu