திருமதி தர்ஷினி சிவசேகரகுருக்கள் – மரண அறிவித்தல்
tharshiniதிருமதி தர்ஷினி சிவசேகரகுருக்கள் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 ஏப்ரல் 1974 — இறப்பு : 20 மே 2016

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷினி சிவசேகரகுருக்கள் அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கனகசபாபதி ஐயா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சிவசண்முகானந்தேஸ்வர சர்மா(திருகோணமலை), காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசேகரகுருக்கள்(ஓபன்றோ ஸ்ரீ ஆதி நாகபூசணி அம்மன் ஆலய பிரதமகுரு- டென்மார்க்) அவர்களின் அன்பு மனைவியும்,

விருஷாத சர்மா, ஸ்ர்திவாஷ சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலஷ்மி(லண்டன்), மேகலா, காலஞ்சென்ற பாலகணேஷ், மாதங்கி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷாந்தன், விஜித்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஜனார்த்தனசர்மா(லண்டன்), வித்யாதரசர்மா(நோர்வே), சிவஸ்ரீதரசர்மா சீதாலஷ்மி(இலங்கை), புஸ்பலதா ஸ்ரீ பவசர்மா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அதிசயா, அவிதேஷ்(நோர்வே) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

ஸ்வராத்மிகா, ஜதுஷன், பிரணவி, கர்ஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 26/05/2016, 12:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Aabenraa Kapel, Gammeldam16, 6200 Aabenraa
தொடர்புகளுக்கு
கணவர் — டென்மார்க்
தொலைபேசி: +4521454466
செல்லிடப்பேசி: +4527639966
பெற்றோர் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571659447
தனலஷ்மி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786485061
மேகலா — டென்மார்க்
தொலைபேசி: +4530143040
மாதங்கி — நோர்வே
தொலைபேசி: +4740622424
புஸ்பலதா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971315941863
சிவஸ்ரீதரசர்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777558162

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu