திரு இராமநாதன் இராசமாணிக்கம் – மரண அறிவித்தல்
manigamதிரு இராமநாதன் இராசமாணிக்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 ஓகஸ்ட் 1950 — இறப்பு : 17 மே 2016

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holbæk ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் இராசமாணிக்கம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராமலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, கவிதா, சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரி, காலஞ்சென்ற ராசாத்தி, நாகேந்திரம், நாகராசா, ராஜேஸ்வரி, ராசன், காலஞ்சென்ற ராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வீகன், பத்மாநந்தராஜன், சிவகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருந்தா(டென்மார்க்), அகில்(டென்மார்க்), ஹரினி(டென்மார்க்), சித்தார்த்(டென்மார்க்), அஞ்சலி(டென்மார்க்), துஷாரா(டென்மார்க்), திவியா(டென்மார்க்), ஹிரித்தியாஷ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/05/2016, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Holbæk Frikirke, Vandtårnsvej 1, 4300 Holbæk, Denmark
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/05/2016, 12:00 பி.ப
முகவரி: Tveje-Merløse 22, 4300 Holbæk, Denmark
தொடர்புகளுக்கு
– — டென்மார்க்
தொலைபேசி: +4548441370
செல்லிடப்பேசி: +4540712440
– — டென்மார்க்
தொலைபேசி: +4571618039

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu