திரு நடராஜா வீரகத்தி – மரண அறிவித்தல்




veerakaththyதிரு நடராஜா வீரகத்தி – மரண அறிவித்தல்

(முன்னாள் அலுவலர்- இலங்கை துறைமுக அதிகார சபை)
தோற்றம் : 5 ஒக்ரோபர் 1928 — மறைவு : 11 மே 2016

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா வீரகத்தி அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நவீனன், நிர்மலன், தேவகி(இலங்கை), கிரிஜா, நிரஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாக்கியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகசுந்தரம், கனகம்மா(பிரித்தானியா), சண்முகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவகுமாரி, நீலாவதி, Dr.சிவபாலன்(இலங்கை), ஜெயச்சந்திரன், கிருஷ்ணா(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வரட்னம், புஷ்பராணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலம்சென்றவர்களான சுவாமிநாதன், சரஸ்வதி, வாலாம்பிகை, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்டிபூமிகா, எமிலிவானகா, டேஸ்சிநீருகா, அரவிந்தன்(யாழ். மருத்துவபீடம்), ஆரணி, ஆரமுதன், கபீஷன், ஷெரினா, சுவேதா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/05/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/05/2016, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/05/2016, 12:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +19052797959
நவீனன் — கனடா
செல்லிடப்பேசி: +14164718091
நிர்மலன் — கனடா
செல்லிடப்பேசி: +14163890897
Dr. சிவபாலன் — இலங்கை
தொலைபேசி: +94212270105
தேவகி — இலங்கை
தொலைபேசி: +94212270105
கிரிஜா — கனடா
செல்லிடப்பேசி: +14168932144
நிரஞ்ஜனி — கனடா
செல்லிடப்பேசி: +16477204851

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu