திரு அருணாசலம் அருந்தவராஜா (காவியன், மார்க்) – மரண அறிவித்தல்

arunashshalamதிரு அருணாசலம் அருந்தவராஜா (காவியன், மார்க்) – மரண அறிவித்தல்

மலர்வு : 12 மே 1973 — உதிர்வு : 2 மே 2016

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் அருந்தவராஜா அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா, காலஞ்சென்ற நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி(நிதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிலக்ஸானா, ஆகாஷ், அச்சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திரவியம், ராதா, அருன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தனேஸ், தயா, தயாளன், சோதி, மயூரன், பியோமி, ஆனந்தன், ஈசாக், மஞ்சு, விபுழா, வரதன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

திவியா, ரிந்தியா, ரிசான், சப்னாஸ், அனிந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நிதி(மனைவி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/05/2016, 07:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/05/2016, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/05/2016, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/05/2016, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 17/05/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
12345678910
தொடர்புகளுக்கு
நிதி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216254540
தயாளன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796831699
தனேஸ்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755439758
மயூரன்(சகலன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781715074

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu