திரு குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் (தறுமு) – மரண அறிவித்தல்




tharmalingamதிரு குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் (தறுமு) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 6 யூலை 1933 — ஆண்டவன் அடியில் : 7 மே 2016

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னு(வாடி வீடு முகாமையாளர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அந்தோனியாப்பிள்ளை(மணி, வாடியக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கோடீஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), சசீந்திரா(சசி- பிரான்ஸ்), தர்மசேகரன்(சேகர்- டென்மார்க்), தர்மசூரியன்(சூரி- ஜெர்மனி Berlin), சற்குலகாந்தன்(சங்கர்- பிரான்ஸ்), தர்மகாந்தன்(சுதாகர்- பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, இராமநாதர், நாகலிங்கம், மயில்வாகனம், மற்றும் கந்தையா(உருத்திரபுரம்), பொன்னம்மா, பரமலிங்கம், பராசக்தி, ராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயப்பிள்ளை, நாகேந்திரம், சுப்பிரமணியம், இரகுநாதர், பசுபதி மேரிதிரேசா, வேதநாயகம் பவளம், திருச்சிற்றம்பலம் அருள், பசுபதி, மற்றும் பொன்னம்மா, தெய்வானைப்பிள்ளை, பரமபூபதி, மகேஷ்வரி, அன்னக்கிளி, மேரிதிரேசா மேரிமாக்கிறேற், சத்தியாப்பிள்ளை ஞானம், தோமஸ் புஷ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மகீர்த்தி(கீர்த்தி- பிரான்ஸ்), ரவீந்திரன்(ரவி- இந்தியா), யசோதா(டென்மார்க்), திவாகினி(ஜெர்மனி Berlin), தர்சா(பிரான்ஸ்), கெளசல்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேனாசீலன், கீர்த்தி உதயன், அருண், பிரதி, விஜிதீசன், சங்கர் ரசிகா, ரஜீஸ் லக்‌ஷனா, ஜனிசியா ஐங்கரன், சன்சியா, சுஜீவன், ரகுபதி, றிசானா, சாருஜன், றிசிசன், கவிசன், கவிசியா, பபிசியா, அபிசியா, டேனுசா, நிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வர்மிகா, வர்சன், பமிசன், யமிசன், வாருஷன், அருஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/05/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/05/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/05/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/05/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Pompes Funèbres Générales (PFG), 31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 12/05/2016, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro Gambetta)
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143000875
வசந்தி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781897321
ரவி(மருமகன்) — இந்தியா
தொலைபேசி: +914422475360
செல்லிடப்பேசி: +919840446799
சசி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33953997197
செல்லிடப்பேசி: +33621512922
சேகர்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4528688620
சூரி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +493021754174
சங்கர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651850465
சுதாகர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651638708
ரஜீஸ்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651252661

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu