திரு சற்குணநாதன் விஜயகுமார் – மரண அறிவித்தல்




vijaya-kumarதிரு சற்குணநாதன் விஜயகுமார் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 மார்ச் 1961 — இறப்பு : 15 மே 2016

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் விஜயகுமார் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், குலசேகரம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

நிருதீபன், டினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோனியா அவர்களின் அன்பு மாமனாரும்,

உதயகுமார், ஜெயா, காலஞ்சென்ற ரஞ்சன், அப்பன், சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரசேகரம், குணசேகரம், வஸ்தலா, தட்சலா, பிரமீலா, பரமேஸ்வரி, ஊர்மிலா, சதீஸ்குமார்(சதீஸ்), தஜேந்திரன்(பவா), ஜோய் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/05/2016, 02:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof, Dägersteinstrasse 14, 6210 Sursee, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/05/2016, 02:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof, Dägersteinstrasse 14, 6210 Sursee, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 17/05/2016, 02:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof, Dägersteinstrasse 14, 6210 Sursee, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/05/2016, 02:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof, Dägersteinstrasse 14, 6210 Sursee, Switzerland
தொடர்புகளுக்கு
நிரு(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791764567
டினோஜன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786549584
கலா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419211145
சந்திரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797131627
சேகர்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794835969
சித்திரா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753062085
அகிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751087263

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu