திரு விஜயகுமார் இரத்தினசிங்கம் (குமார்) – மரண அறிவித்தல்




vijayakumarதிரு விஜயகுமார் இரத்தினசிங்கம் (குமார்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 செப்ரெம்பர் 1967 — இறப்பு : 12 மே 2016

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமார் இரத்தினசிங்கம் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இரத்தினசிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இரத்தினேஸ்வரி(தாவடி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிணி, பிரிட்னி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயா, சிவா, கண்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாதன், கவிதா, பிரியா, கோடீஸ்வரன், சைலயா, தேவராசன், ரஞ்சனா, இந்திராணி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/05/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/05/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/05/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +16472833655
கண்ணா — கனடா
செல்லிடப்பேசி: +16476270192
கோடீஸ் — கனடா
தொலைபேசி: +14163216979
இந்திரா — கனடா
தொலைபேசி: +14165737275

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu