திருமதி பரதன் புவனராணி (ராணி) – மரண அறிவித்தல்




puvanaraniதிருமதி பரதன் புவனராணி (ராணி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 நவம்பர் 1959 — மறைவு : 12 மே 2016

யாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heinsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் புவனராணி அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லக்குட்டி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி, பாலகிருஸ்ணன், இரத்தினகுமார், லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தநேசன், ரகு, அசோகன், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், தாமோதரம், மற்றும் மாதினி, குமார், நீலரோகினி, இரஞ்சிதவதனி, ஜெயபரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபிதா, பவித்தா, ஹரீஸ்த், விதுசாந், மதுமிதா, ஜெயசாந், ராஜிதன், விஜிதா, சுகன்யா, சௌமியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சுமதி, ரவிச்சந்திரன், தர்சனா, சிவாஜினி, கஜேந்தினி, சுஜந்தன், மோகனதாஸ், வதனா, பார்த்தீபன், சுகுனா, ஜெயந்தன், தினேஷ், பிருந்தா, சர்மிலன், நிசான், பிரவீன், வருனேஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அபிஷா, சகீத், நவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Danziger Str. 131,
52525 Heinsberg,
Germany.

தகவல்
பரதன்(கணவர்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 17/05/2016, 09:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Wald Friedhof(Berg Strasse), 41849-Wassenberg, Germany
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 17/05/2016, 01:00 பி.ப
முகவரி: Wald Friedhof(Berg Strasse), 41849-Wassenberg, Germany
1234
தொடர்புகளுக்கு
பரதன்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +492452159380
ராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +491778238565
சுதன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915785066205
சுமன் — ஜெர்மனி
தொலைபேசி: +491631871921
சுஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915219242494
மோகனதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778127587
ரகு — இலங்கை
தொலைபேசி: +94112737971
குமார் — இலங்கை
தொலைபேசி: +94112732471

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu