திரு ஜோசப் அன்ரனிப்பிள்ளை – மரண அறிவித்தல்




antanipilaiதிரு ஜோசப் அன்ரனிப்பிள்ளை – மரண அறிவித்தல்

(முன்னாள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட வீரர்)
அன்னை மடியில் : 30 நவம்பர் 1944 — ஆண்டவன் அடியில் : 10 மே 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அன்ரனிப்பிள்ளை அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், கிறிஸ்ரின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யேசு, மாசலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புளோறன்சியா அவர்களின் அன்புக் கணவரும்,

சிராணி, விஜயன், றோகினி, ரவி, ராஜா, ஜெகன், மனோஜ், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேவி, மரியாம்பிள்ளை, றட்டா, காலஞ்சென்ற பவளம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்பம், எமில், குட்டி, தர்ஷினி, வினி, ஜென்சி, பியூளா, நிறோ ஆகியோரின் அருமை மாமனாரும்,

பச்சைக்கிளி, குஞ்சு, றஞ்சு, சின்னன், ஜான்சன், பொபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜித், கனிஷியா, சோனியா, சிந்து, பற்றிசியா, கெவின், எமலி, கெஸ்ரன், ஸ்ரலின், வலன், ஸ்ரெபான், டிலான், டென்ஸிங், அக்ஸயா, அஸ்விதா, ஆன்ரியா, பிணகாஸ், பிறஸ்ஸிக்கா, றஜானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
31, Avenue Youri Gagarine,
93270 Sevran,
France.

தகவல்
குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், குருநகர் சென் ஜேம்ஸ் பழைய மாணவர் சங்கம்(பிரான்ஸ்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/05/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Maison Funéraire de Villepinte, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 12/05/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Maison Funéraire de Villepinte, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/05/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Maison Funéraire de Villepinte, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
தொடர்புகளுக்கு
இன்பம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783621191
விஜயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758468301
எமில் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651707119
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652322265
ராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634393259
ஜெகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781677689
மனோஜ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950664540
ரஞ்சித் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605506188

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu