திருமதி அரியமலர் வீரசிங்கம் – மரண அறிவித்தல்




ariyamalarதிருமதி அரியமலர் வீரசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 யூன் 1945 — இறப்பு : 8 மே 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் வீரசிங்கம் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

வசந்தா(இலங்கை), கணேசன்(சுவிஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரவீந்திரன்(கனடா), சாந்தா(கனடா), கவிராஜ்(இலங்கை, Mahavishnu Hardware) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாதன், தவமணி, ஜெகநாதன், சிறீகாந்தா, இராசரட்ணம், சண்முகநாதன், இராசயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், காஞ்சனாதேவி, ராஜி, நிசாந்தனா, ஜெயபால் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜனார்த்தனன், தேனுஜன், பிரவீனன், டக்ஸ்சனா, கபின்சன், தருணிகா, சித்தார்த்தன், சந்தியா, பானுகா, சுபாங்கி, சரண்ஜன், அருண்ஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 395/2,
நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியகுமார்(பெறாமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651414228
கணேசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779190135
ரவீந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476207411
ரவிச்சந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779614758
கபேந்தன்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652792019
சாந்தா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16474270855
ஜனார்த்தனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770171928

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu