திரு சோமசுந்தரம் ஞானசுந்தரம் – மரண அறிவித்தல்
ganasuntharamதிரு சோமசுந்தரம் ஞானசுந்தரம் – மரண அறிவித்தல்

(Baby, ஓய்வுபெற்ற இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்)
பிறப்பு : 10 நவம்பர் 1956 — இறப்பு : 8 மே 2016

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஞானசுந்தரம் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி(செல்லம்- ஓய்வுபெற்ற தாதி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜசுந்தரம்(பவா), செல்வசுந்தரம்(ராஜா), நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஞானசுப்பிரமணியம், மகாலிங்கம், சிவநாதன், தர்மலிங்கம், புஸ்பநாயகி, அமுதநாயகி, ஆனந்தநாயகி, ராமசந்திரன், மோகனராஜா, நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி கிழக்கு வேதகழி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகராஜா(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778819861
ராஜசுந்தரம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778786560
நிர்மலா(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94212262074
செல்வநாயகி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212262075
சிறிகாந்த்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984667791
செல்வசுந்தரம் — இலங்கை
தொலைபேசி: +94212262074

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu