திருமதி நடராசா விசாலாட்சி – மரண அறிவித்தல்




visalaxmiதிருமதி நடராசா விசாலாட்சி – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 பெப்ரவரி 1940 — மறைவு : 7 மே 2016

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா விசாலாட்சி அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி, தேவராசா, காலஞ்சென்ற வசந்தராணி, விஜயராசா, தயாசலா, மகாயுவராசா, ஆனந்தராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வயிரவநாதன், முருகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காஞ்சனா, விஜயகுமாரி, சிவபாலசுப்பிரமணியம், கலா, சிவபாலகிருஸ்ணன், ராஜி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஞநேஸ்(பிரான்ஸ்), சாலினி, ஜனார்ததனன், திலக்சி(ஜெர்மனி), துவாரகா(ஜெர்மனி), துர்க்கா(ஜெர்மனி), சபேஸ்(லண்டன்), நிசானி(லண்டன் ), பிரபாகரன்(லண்டன்), லக்சினி(இலங்கை), சயந்தினி(இலங்கை), லிகிதரன்(கனடா), பவிசான்(கனடா), மிதுசன்(கனடா), சபிதா(கனடா), சுரேக்கா(கனடா), திருவரங்கன்(கனடா), திவ்வியா(கனடா), கெளதம்(பிரான்ஸ்), திலக்சன்(பிரான்ஸ்), பிரகாஸ்(பிரான்ஸ்), அட்சியா(பிரான்ஸ்), பவிசா(இலங்கை), இந்துசா(இலங்கை), புகலிசா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சங்கீதன், கிரிஸிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தேவராசா(மகன்)
தொடர்புகளுக்கு
ஆனந்தா — இலங்கை
தொலைபேசி: +94212211861
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94768343164
சிவபாலசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777705963
தேவராசா — ஜெர்மனி
தொலைபேசி: +492405897535
விஜயராசா — கனடா
தொலைபேசி: +14162764664
தயாசலா — கனடா
தொலைபேசி: +14162866830
மகாயுவராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148205994

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu