திருமதி வேலுப்பிள்ளை சிவகாமசுந்தரி (சுந்தரம்) – மரண அறிவித்தல்




sevagamasunthariதிருமதி வேலுப்பிள்ளை சிவகாமசுந்தரி (சுந்தரம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 ஒக்ரோபர் 1938 — இறப்பு : 3 மே 2016

யாழ். வடமராட்சி தென்புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவகாமசுந்தரி அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா உமையாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

உமா(டென்மார்க்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெயச்சந்திரன்(டென்மார்க்) அவர்களின் பாசமிகு மாமியும்,

சாளினி, ஜெனுசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சரஸ்வதி, மற்றும் கணபதிப்பிள்ளை(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(கனடா), சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சதாசிவம், சிவபாதசுந்தரம் பாறுபதி, மற்றும் சரஸ்வதிஅம்மா, கமலாதேவி, மகேந்திரராசா, காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, மாணிக்கவாசகர், மற்றும் அரியலிங்கம்(கனடா), மங்களமணி, விஜயலக்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வடுவாத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனை விழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4575602670
பரமேஸ்வரி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778330461
மணிவண்ணன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777967337
மணிமேகன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779518540

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu