திருமதி மகேந்திரன் கமலேஸ்வரி – மரண அறிவித்தல்




kamalesvaryதிருமதி மகேந்திரன் கமலேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 நவம்பர் 1942 — மறைவு : 4 மே 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கமலேஸ்வரி அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிரஞ்சன்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), வசந்தன்(லண்டன்), சர்மிலன்(லண்டன்), துஷ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமுதினி, விஜிதா, சுதர்சினி, கிருஷா, அண்டனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோஜன், கிஷாணன், கனுஷன், விதுனா, மிதுனா, அக்‌ஷந்தன், டினோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 222,தேக்கவத்தை,
கண்டி வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷ்யந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779080498
வசந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405517976
சர்மிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447494483815

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu