திரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல்




kunaratnamதிரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 டிசெம்பர் 1951 — இறப்பு : 2 மே 2016

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணரத்தினம் அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி(சாந்தி- இலங்கை), காலஞ்சென்ற பிருதுவிராஜ்(ராசன்), ஜெயரூபன்(கண்ணன்- கனடா), ஆதித்தன்(ஆதி- கனடா), சக்திதாசன்(சதீஸ்- நோர்வே), ஜெயப்பிரகாஷ்(குமரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகநாதன்(மணி- கனடா), ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ- நோர்வே), ஜெகதீசன்(ஈசன்- கனடா), சுதாகரன்(சுதா- கனடா), சொர்ணபவானி(பிள்ளை- இலங்கை), நிர்மலவதனி(ராசாத்தி- இலங்கை), சசீதா(சசி- சுவிஸ்), சைலஜா(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிஜா, சுகந்தினி, அனித்தா, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபில்ராஜ், கோபிராஜ், சிந்துஜன், தாரகன், துளசி, முகிலன், குறிஞ்சி, அகரன், மாயன், சுருதி, பிரியன், வியா, பௌர்ணமி, பர்ணவி, பாவகி, செழியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/05/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 01:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கண்ணன் — கனடா
தொலைபேசி: +14167571506
செல்லிடப்பேசி: +14165585492
ஆதி — கனடா
தொலைபேசி: 14163213935
செல்லிடப்பேசி: +16472274990
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472314259

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu