திரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து – மரண அறிவித்தல்
savarimuthuதிரு அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து – மரண அறிவித்தல்

(A.S.முத்து அண்ணா, கிறிஸ்துவின் சுவிஷேச சபையின் தலைமை போதகர்)
பிறப்பு : 3 டிசெம்பர் 1955 — இறப்பு : 1 மே 2016

யாழ். அல்வாய் மேற்கு திக்கம் சந்தியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Sønder Omme ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

ராணி அவர்களின் ஆசைக் கணவரும்,

ரயித், ராயு, தாசன், ரெபேக்கா, எஸ்தர்ராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கபிறியேல்லா அவர்களின் அன்பு மாமனாரும்,

எலிஸ்ச, அனா, லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 07-05-2016 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கிறிஸ்துவின் சுவிஷேச சபை (Evangelical Church Of Christ),Vejle Landevej 57, 7200 Grindsted, Denmark என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/05/2016, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Grindsted Sygehuskapel, Engparken 1, 7200 Grindsted, Denmark
தொடர்புகளுக்கு
ரஜீத் சவரிமுத்து — டென்மார்க்
தொலைபேசி: +4524409545
தர்சன் சவரிமுத்து — டென்மார்க்
தொலைபேசி: +4531493635
வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4558104278

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu